This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/06/23 at 22:10
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

ரூபவாஹினி தொலைக்காட்சி

ரூபவாஹினி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள ஒரு சிங்கள மொழி தொலைக்காட்சி. 1982 ம் ஆண்டு 6 ம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கபட்டது. இது இருபது மணித்தியால சேவையை வழங்குகின்றது. 

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

4.3%

உரிமையாண்மையின் வகை

அரசுக்குச் சொந்தமானது

பிராந்திய உள்ளடக்கம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13553

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன

குழுமம் / தனி உரிமையாளர்

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free to air

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

இவ்வலைவரிசை 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தினால் உத்தியோபூர்வமாகத் தாபிக்கப்பட்டபோதிலும், ரூபவாஹினியின் முதலாவது தலைவரான மாப்பாதுங்க ஜேம்ஸ் பெரேரா இவ்வலைவரிசையின் ஸ்தாபகராகக் கௌரவிக்கப்படுகிரார். பெரேரா இலங்கை வானொலியின் முதலாவது பணிப்பாளர் நாயகமாகவும் பின்வரும் நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றினார்: நெல் சந்தைப்படுத்தும் சபை, தேசிய நூலக சேவைச் சபை, அரசுக்குச் சொந்தமான இலங்கை உர உற்பத்தி கம்பனி லிமிட்டெட், மற்றும் ரிவர்வெளி அபிவிருத்திச் சபை. அவர் பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர், கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் நிரந்தர செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

இனோகா சத்யங்கனி கீர்தினந்த - 2018 ஜூன் இலிருந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றுகின்றார். 1992 ல் தென் ஆசியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான கருதப்படும் டெலிசினி (பிரைவெட்) லிமிடெட்டில் திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தனது தொழிலை ஆரம்பித்தார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

நவாஸ் மொஹமட் - செயல் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் #

நிதிசார் தகவல்கள்

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

Sri Lanka Rupavahini Corporation Channel Eye/ Nethra TV No. 2204, Torrington Square, Colombo 7 General: +94 11 250 1050, +94 11 599 506 Fax: +94 11 258 0929 Email: rupavahini@yahoo.com Website: http://www.rupavahini.lk/

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

ரூபவாஹினி அலைவரிசைக்கு தனியான உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் மிக குறைந்த தகவல்களையே பெறமுடிகின்றது. அதனால், இரண்டாம் தர தகவல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டன. பார்வையாளர் வீதம், இலங்கை சந்தை ஆராய்ச்சி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்பட்டது. நிறுவனம் ஆகியன தொடர்பான மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக்குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாக கோரி 2018 யூலை 20 ஆம் திகதி பவர் ஹவுஸ் நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ