This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/07/25 at 21:59
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

கொசிப் லங்கா செய்திகள்

கொசிப் லங்கா நியூஸ் 2008 ல் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில மற்றும் சிங்கள மொழி இணையத்தளமாகும். இதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலாச்சாரம் தொடர்பான கிசுகிசுக்களை பிரசுரிக்கின்றது. கொசிப் லங்கா நியூஸ் மற்றும் இதுபோன்ற இருபதிற்கும் மேற்பட்ட முகப்புத்தகப் பக்கங்கள் காணப்படுகின்றன.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தரவுகள் கிடைக்கவில்லை

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2008

நிறுவுனர்

தரவுகள் கிடைக்கவில்லை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதான நிறைவேற்று அதிகாரி

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதம செய்தியாசிரியர்

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

திலின தனுஷ்கா அபேவிக்கரம கொசிப் லங்கா இணையதளத்தின் கொசிப் லங்கா உத்தியோகபூர்வ ரசிகர்கள் என்ற பக்கத்தின் செய்தியாசிரியராக பட்டியலிடப்பட்டுள்ளார்.

தொடர்பு

Tel: 0777363340

Email: editor@gossiplankanews.com

Website: www.gossiplanka.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

கொஸிப் லங்கா செய்தி இணையத்தளம் அதன் நிர்வாக கட்டமைப்பு அல்லது அதன் நடவடிக்கைகள் எங்கிருந்து முன்னெடுக்கப்படுகின்றது போன்ற தகவல்களை வழங்கவில்லை. 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது என்ற தகவல் மட்டும் இணையத்தளத்தில் காணப்படுகின்றது. அத்துடன் அதன் ஆசிரியருக்கான பொதுவான மின்னஞ்சல் முகவரி ஒன்றும் காணப்படுகின்றது. அதேநேரம், கொஸிப் லங்காவின் பேஸ்புக் பக்கத்திலும் அதன் உரிமையாளர் அல்லது தொடர்புகொள்ள வேண்டிய நபர்களின் தகவல்கள் வழங்கப்படவில்லை. கொஸிப் லங்கா எனும் பெயரில் பல பேஸ்புக் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கொஸிப் லங்கா செய்தி பேஸ்புக் பக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மூன்றாம் திகதி 3,049 பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதன் கொஸிப் - லங்கா எனப்படும் ரசிகர் பக்கத்தில் அதேநாளில் 1,908,756 பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்தப் பக்கத்தின் ஆசிரியராக திலின தனுஷ;க அபேவிக்கிரம குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ